தமிழில் செம்மையை மேன்மை செய்வோம்!!!

| | | | | | | | | | |
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன்
ஶ் | ஜ் | ஷ் | ஸ் | ஹ் | க்ஷ்
ஶ்ரீ
Advertisement

வரிசை கிரந்தம்

கிரந்த சொற்கள்இணையான தமிழ் சொற்கள்
1. அகங்காரம்

தன்முனைப்பு, இறுமாப்பு, செருக்கு, ஆணவம்
யான் எனல்

2. அகசு

பொழுது, பகல்
இராப்பகல் கொண்ட நாள்

3. அகடவிகடம்

வேறுபட்டது, குறும்பு மாற்று

4. அகதி

ஏதிலி
வறியவன்
சமயம்
வேலமரம்,தில்லைமரம்.
போக்கற்றவர்
கதியிலி
அனர்த்தங்கள், அரசியல் போன்ற காரணங்களால் சமூகத்தின் நிலைமை மோசமாகும்போது தன் நாட்டில் இருந்து வெளியேறி மற்றொரு நாட்டில் அடைக்கலம் தேடுபவர்

5. அகந்தை

இறுமாப்பு

6. அகம்பாவம்

தற்பெருமை
செருக்கு
ஆணவம்
திமிர்

7. அகரிஷணம்

வெறுப்பு
துக்கம்

8. அகிஞ்சனன்

தரித்திரன்

9. அகிம்சை

அறவழி
கொல்லாமை
இன்னா செய்யாமை, ஊறு செய்யாமை

10. அக்கணம்

அப்பொழுது

11. அக்கிரகாரம்

பார்ப்பனச்சேரி
பார்ப்பனர்கள் வசிக்கும் இடம்

12. அக்கிரமம்

கொடும் செயல்,அட்டூழியம், ஒழுங்கின்மை, முறைகேடு

13. அக்னி

நெருப்பு, தீ

14. அங்கச்சோமன்

இரண்டு தூண்களுக்கு நடுவிலுள்ள இடம், உள்ளறை,கடுமரம்,சலதாரை,சேறு,பத்துமுழத்தளவு,பரப்பு, பொரிகாரம், முற்றம், வெண்காரம், மதகு.
ஒருவன் பிறக்கும்போது அவனுடைய தேகஉறுப்பில்நிற்பதாகக் கணிக்கப்படுஞ் சந்திரன்.அங்கணம்

15. அங்கத்தினர்

உறுப்பினர்

16. அங்கத்துவம்

உறுப்புரிமை

17. அங்கப்பிரதட்சனம்

வலம் வருதல்

18. அங்கம்

உறுப்பு

19. அங்கவீனம்

மாற்றுவலு

20. அங்கீகாரம்

ஒப்புதல்

21. அசத்தை

பொய்

22. அசம்பாவிதம்

முரணிகழ்வு
நடக்கக்கூடாதது
சம்பவிக்கக் கூடாது

23. அசரீரி

விண்னொலி

24. அசவ்கரியம்

இடையூறு

25. அசாக்கிரதை

விழிப்பின்மை

26. அசாத்தியம்

நடக்கமுடியாத
இயலாதது
சாத்தியம் அல்லாதது

27. அசீரணம்

சமியாமை
செரியாமை

28. அசுத்தம்

அழுக்கு, துப்புரவின்மை, தூய்மையின்மை

29. அசுபக்கிரகம்

ஒருநோய்.
தீயகிரகங்கள், அவை:ஆதித்தன், செவ்வாய், சனி, அபரபக்கசந்திரன், இராகு, கேது, ஆதித்தனுடன் கூடிநின்ற புதன் என்பன.
அசுபக்கிரியை - அமங்கலைக்கிரியை.அசுபதம்பவாதம்

30. அசூசை

பொறாமை

31. அஞ்சனம்

மை, கறுப்பு, இருள்

32. அஞ்சலி

(அக) வணக்கம்

33. அஞ்ஞாதம்

மறைவு அறியப்படாதது

34. அட்சயபாத்திரம்

அருகாக்கலம்

35. அட்சரம்

ஒலிப்பு
எழுத்து
தாளத்தின் காலப் பகுப்பு,இடம்

36. அதமம்

தீங்கு

37. அதி

மிகு; மிகை
மிகுதிப்பொருளதோரிடைச்சொல்

38. அதிகபட்சம்

உயர்ந்த அளவு
மேல்வரம்பு

39. அதிகம்

கூடுதல்
மிகுதி
நிரம்ப

40. அதிகாரி

மேலாளர்
உயர் அலுவலர்

41. அதிகாலை

விடியற்காலை, விடியல், வைகறை
விடிவதற்கு முன் உள்ள பொழுது

42. அதிசயம்

விந்தை
வியப்பு

43. அதிதி

விருந்தினர்
காசி பப்பிரமாவின்மனைவிகளிலொருத்தி

44. அதிபதி

முதல்வன், தலைவன்
உங்களை ஆட்சி செய்பவரைக் குறிப்பிடலாம்

45. அதிபர்

முதல்வர், உரிமையாளன், உரிமையாளர்
தலைமை பொறுப்பில் இருப்பவரைக் குறிப்பிடலாம்.

46. அதிர்ஷ்டம், அதிஷ்டம்

குருட்டாம்போக்கு
யோகம்

47. அதிர்ஷ்டவசமாக

நல்லவேளையாக

48. அதிஸ்டம்

நல்வாய்ப்பு
நல்லூழ்

49. அதீத

விஞ்சிய, (மிகையினும் விஞ்சியது)

50. அதீதம்

மிகை

51. அதைரியம்

துணிவின்மை
துணிவு இல்லத நிலை

52. அத்தாட்சி

உண்மையை நிரூபிக்கும் சான்று

53. அநந்தம்

முதலில்லாது, அளவில்லாதது, முடிவிலி, அளவற்றது

54. அநர்த்தம்

அழிவு, கேடு

55. அநாதி

தொடக்கமிலி, தொடக்கமின்மை

56. அநாதை

ஆதரவிலி, துணையிலி, யாருமிலி
உற்றார், உறவினர், நண்பர்கள் இல்லாதவர்கள்

57. அநாவசியம்

தேவையற்றது

58. அநியாயம்

முறையின்மை, முறைகேடு

59. அநீதம்

நீதியின்மை

60. அநீதி

நடுவின்மை, முறைகேடு
நியாயத்திற்கும் நீதிக்கும் புறம்பானது

61. அநுகூலம்

சார்பு

62. அநுக்கிரகம்

அருள்

63. அநுட்டித்தல்

கைக்கொள்ளல், கடைப்பிடித்தல்

64. அநுதாபம்

இரக்கம், அருளல், இரங்கல்

65. அநுதினம்

நாள் தோறும்

66. அநுபல்லவி

தொடுப்பு

67. அநுவாதம்

அநுவாதம் செய்பவன்,சமணரிலொருவன்.
சம்மதம், நிந்தித்தல், முன்னர்க்கூறிய ஒருபொருளை ஓர் நிமித்தத்தாற் பின்னுமெடுத்துக் கூறுதல்.வாதிகூறிய பொருளை நீ யிவ்வாறுகூறினையெனக்கண்டனஞ் செய்யும்பொருட்டுப் பிரதிவாதியுங்கூறல்.அநுவாதி

68. அநுஷ்டித்தல்

கைக்கொள்ளல், கடைப்பிடித்தல்

69. அநேகம்

பல

70. அந்தகாரம்

அடர்ந்த இருள்
கும்மிருட்டு

71. அந்தரங்கம்

மறைவடக்கம் (மறைமுகம்)

72. அந்தரம்

ஆதரவற்ற நிலை
சங்கடம்
அவசரத் தேவை
பரபரப்பு
தரக்குமேல் பிடிமானம் இல்லாத நடு வெளி

73. அந்தரவெளி

74. அந்தஸ்து

தகுதி, செல்வாக்கு, நிலைமை

75. அந்தி

மாலை
பகல் பொழுது முடியும் நேரம்

76. அந்திய காலம்

முடிவுக்காலம், இறுதிக்காலம்

77. அந்தியக்கிரியை

ஈமவினை, இறுதிக்கடன்

78. அந்தியம்

முடிவு, சாவு

79. அந்நியன்

அறிமுகம் இல்லாதவன்
வேற்றாள்
வேறுபட்டவன்
அயலான்

80. அந்நியம்

வேறுபாடு, வேற்றுமை
தன்னுடையதாக இல்லாதது,தனக்குச் சொந்தம் இல்லாதது உறவுக்கு வெளியே இருக்கும் நிலை

81. அந்நியர்

பிறர், வேறுபட்டவர், வேற்று நாட்டினர்

82. அந்யேந்யம்

நெருக்கம்

83. அனந்த சயனம்

அறிதுயில்

84. அனுகூலம்

நன்மை

85. அனுக்கிரகம்

அருள் செய்தல்

86. அனுசரணை

உறுதுணை
உதவி
ஒத்தாசை

87. அனுசரி

பின்பற்று(தல்)
கடைபிடி(த்தல்)

88. அனுஜன்

தம்பி

89. அனுட்டித்தல்

கடைப்பிடித்தல்

90. அனுதாபம்

இரக்கம்

91. அனுபந்தம்

பினினிணைப்பு, பிற்சேர்க்கை

92. அனுபவம்

பட்டறிவு

93. அனுமதி

சம்மதித்தல்
இசைவு

94. அனுமானம்

ஊகம்
உய்த்துணர்வு

95. அனுஷ்டி

கடைப்பிடி, கைக்கொள்

96. அன்னம்

சோறு

97. அபகரி

கைப்பற்று
கவர்ந்துகொள்

98. அபகரித்தல்

பறித்தல், கவர்தல்

99. அபத்தம்

அர்த்தமற்றது
பொய், பொம்மை

100. அபயம்

அடைக்கலம்