கிரந்தம் விரும்பேல்

தமிழில் செம்மையை மேன்மை செய்வோம்!!!

| | | | | | | | | | |
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன்
ஶ் | ஜ் | ஷ் | ஸ் | ஹ் | க்ஷ்
ஶ்ரீ
Advertisement

வரிசை கிரந்தம்

#கிரந்த சொற்கள்இணையான தமிழ் சொற்கள்
1அகங்காரம்

தன்முனைப்பு, இறுமாப்பு, செருக்கு, ஆணவம்
யான் எனல்

2அகசு

பொழுது, பகல்
இராப்பகல் கொண்ட நாள்

3அகடவிகடம்

வேறுபட்டது, குறும்பு மாற்று

4அகதி

ஏதிலி
வறியவன்
சமயம்
வேலமரம்,தில்லைமரம்.
போக்கற்றவர்
கதியிலி
அனர்த்தங்கள், அரசியல் போன்ற காரணங்களால் சமூகத்தின் நிலைமை மோசமாகும்போது தன் நாட்டில் இருந்து வெளியேறி மற்றொரு நாட்டில் அடைக்கலம் தேடுபவர்

5அகந்தை

இறுமாப்பு

6அகம்பாவம்

தற்பெருமை
செருக்கு
ஆணவம்
திமிர்

7அகரிஷணம்

வெறுப்பு
துக்கம்

8அகிஞ்சனன்

தரித்திரன்

9அகிம்சை

அறவழி
கொல்லாமை
இன்னா செய்யாமை, ஊறு செய்யாமை

10அக்கணம்

அப்பொழுது

11அக்கிரகாரம்

பார்ப்பனச்சேரி
பார்ப்பனர்கள் வசிக்கும் இடம்

12அக்கிரமம்

கொடும் செயல்,அட்டூழியம், ஒழுங்கின்மை, முறைகேடு

13அக்னி

நெருப்பு, தீ

14அங்கச்சோமன்

இரண்டு தூண்களுக்கு நடுவிலுள்ள இடம், உள்ளறை,கடுமரம்,சலதாரை,சேறு,பத்துமுழத்தளவு,பரப்பு, பொரிகாரம், முற்றம், வெண்காரம், மதகு.
ஒருவன் பிறக்கும்போது அவனுடைய தேகஉறுப்பில்நிற்பதாகக் கணிக்கப்படுஞ் சந்திரன்.அங்கணம்

15அங்கத்தினர்

உறுப்பினர்

16அங்கத்துவம்

உறுப்புரிமை

17அங்கப்பிரதட்சனம்

வலம் வருதல்

18அங்கம்

உறுப்பு

19அங்கவீனம்

மாற்றுவலு

20அங்கீகாரம்

ஒப்புதல்

21அசத்தை

பொய்

22அசம்பாவிதம்

முரணிகழ்வு
நடக்கக்கூடாதது
சம்பவிக்கக் கூடாது

23அசரீரி

விண்னொலி

24அசவ்கரியம்

இடையூறு

25அசாக்கிரதை

விழிப்பின்மை

26அசாத்தியம்

நடக்கமுடியாத
இயலாதது
சாத்தியம் அல்லாதது

27அசீரணம்

சமியாமை
செரியாமை

28அசுத்தம்

அழுக்கு, துப்புரவின்மை, தூய்மையின்மை

29அசுபக்கிரகம்

ஒருநோய்.
தீயகிரகங்கள், அவை:ஆதித்தன், செவ்வாய், சனி, அபரபக்கசந்திரன், இராகு, கேது, ஆதித்தனுடன் கூடிநின்ற புதன் என்பன.
அசுபக்கிரியை - அமங்கலைக்கிரியை.அசுபதம்பவாதம்

30அசூசை

பொறாமை

31அஞ்சனம்

மை, கறுப்பு, இருள்

32அஞ்சலி

(அக) வணக்கம்

33அஞ்ஞாதம்

மறைவு அறியப்படாதது

34அட்சயபாத்திரம்

அருகாக்கலம்

35அட்சரம்

ஒலிப்பு
எழுத்து
தாளத்தின் காலப் பகுப்பு,இடம்

36அதமம்

தீங்கு

37அதி

மிகு; மிகை
மிகுதிப்பொருளதோரிடைச்சொல்

38அதிகபட்சம்

உயர்ந்த அளவு
மேல்வரம்பு

39அதிகம்

கூடுதல்
மிகுதி
நிரம்ப

40அதிகாரி

மேலாளர்
உயர் அலுவலர்

41அதிகாலை

விடியற்காலை, விடியல், வைகறை
விடிவதற்கு முன் உள்ள பொழுது

42அதிசயம்

விந்தை
வியப்பு

43அதிதி

விருந்தினர்
காசி பப்பிரமாவின்மனைவிகளிலொருத்தி

44அதிபதி

முதல்வன், தலைவன்
உங்களை ஆட்சி செய்பவரைக் குறிப்பிடலாம்

45அதிபர்

முதல்வர், உரிமையாளன், உரிமையாளர்
தலைமை பொறுப்பில் இருப்பவரைக் குறிப்பிடலாம்.

46அதிர்ஷ்டம் ,அதிஷ்டம்

குருட்டாம்போக்கு
யோகம்

47அதிர்ஷ்டவசமாக

நல்லவேளையாக

48அதிஸ்டம்

நல்வாய்ப்பு
நல்லூழ்

49அதீத

விஞ்சிய, (மிகையினும் விஞ்சியது)

50அதீதம்

மிகை

51அதைரியம்

துணிவின்மை
துணிவு இல்லத நிலை

52அத்தாட்சி

உண்மையை நிரூபிக்கும் சான்று

53அநந்தம்

முதலில்லாது, அளவில்லாதது, முடிவிலி, அளவற்றது

54அநர்த்தம்

அழிவு, கேடு

55அநாதி

தொடக்கமிலி, தொடக்கமின்மை

56அநாதை

ஆதரவிலி, துணையிலி, யாருமிலி
உற்றார், உறவினர், நண்பர்கள் இல்லாதவர்கள்

57அநாவசியம்

தேவையற்றது

58அநியாயம்

முறையின்மை, முறைகேடு

59அநீதம்

நீதியின்மை

60அநீதி

நடுவின்மை, முறைகேடு
நியாயத்திற்கும் நீதிக்கும் புறம்பானது

61அநுகூலம்

சார்பு

62அநுக்கிரகம்

அருள்

63அநுட்டித்தல்

கைக்கொள்ளல், கடைப்பிடித்தல்

64அநுதாபம்

இரக்கம், அருளல், இரங்கல்

65அநுதினம்

நாள் தோறும்

66அநுபல்லவி

தொடுப்பு

67அநுவாதம்

அநுவாதம் செய்பவன்,சமணரிலொருவன்.
சம்மதம், நிந்தித்தல், முன்னர்க்கூறிய ஒருபொருளை ஓர் நிமித்தத்தாற் பின்னுமெடுத்துக் கூறுதல்.வாதிகூறிய பொருளை நீ யிவ்வாறுகூறினையெனக்கண்டனஞ் செய்யும்பொருட்டுப் பிரதிவாதியுங்கூறல்.அநுவாதி

68அநுஷ்டித்தல்

கைக்கொள்ளல், கடைப்பிடித்தல்

69அநேகம்

பல

70அந்தகாரம்

அடர்ந்த இருள்
கும்மிருட்டு

71அந்தரங்கம்

மறைவடக்கம் (மறைமுகம்)

72அந்தரம்

ஆதரவற்ற நிலை
சங்கடம்
அவசரத் தேவை
பரபரப்பு
தரக்குமேல் பிடிமானம் இல்லாத நடு வெளி

73அந்தரவெளி

74அந்தஸ்து

தகுதி, செல்வாக்கு, நிலைமை

75அந்தி

மாலை
பகல் பொழுது முடியும் நேரம்

76அந்திய காலம்

முடிவுக்காலம், இறுதிக்காலம்

77அந்தியக்கிரியை

ஈமவினை, இறுதிக்கடன்

78அந்தியம்

முடிவு, சாவு

79அந்நியன்

அறிமுகம் இல்லாதவன்
வேற்றாள்
வேறுபட்டவன்
அயலான்

80அந்நியம்

வேறுபாடு, வேற்றுமை
தன்னுடையதாக இல்லாதது,தனக்குச் சொந்தம் இல்லாதது உறவுக்கு வெளியே இருக்கும் நிலை

81அந்நியர்

பிறர், வேறுபட்டவர், வேற்று நாட்டினர்

82அந்யேந்யம்

நெருக்கம்

83அனந்த சயனம்

அறிதுயில்

84அனுகூலம்

நன்மை

85அனுக்கிரகம்

அருள் செய்தல்

86அனுசரணை

உறுதுணை
உதவி
ஒத்தாசை

87அனுசரி

பின்பற்று(தல்)
கடைபிடி(த்தல்)

88அனுஜன்

தம்பி

89அனுட்டித்தல்

கடைப்பிடித்தல்

90அனுதாபம்

இரக்கம்

91அனுபந்தம்

பினினிணைப்பு, பிற்சேர்க்கை

92அனுபவம்

பட்டறிவு

93அனுமதி

சம்மதித்தல்
இசைவு

94அனுமானம்

ஊகம்
உய்த்துணர்வு

95அனுஷ்டி

கடைப்பிடி, கைக்கொள்

96அன்னம்

சோறு

97அபகரி

கைப்பற்று
கவர்ந்துகொள்

98அபகரித்தல்

பறித்தல், கவர்தல்

99அபத்தம்

அர்த்தமற்றது
பொய், பொம்மை

100அபயம்

அடைக்கலம்