கிரந்தம் விரும்பேல்

தமிழில் செம்மையை மேன்மை செய்வோம்!!!

| | | | | | | | | | |
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன்
ஶ் | ஜ் | ஷ் | ஸ் | ஹ் | க்ஷ்
ஶ்ரீ
Advertisement

வரிசை கிரந்தம்

#கிரந்த சொற்கள்இணையான தமிழ் சொற்கள்
1ஆகாசம்

வானம்

2ஆகாயம்

வானம்

3ஆகாரம்

(திட அல்லது திரவ)உணவு

4ஆக்கிரமித்தல்

கையகப்படுத்தல்

5ஆங்காரம்

அகங்காரம்

6ஆசனம்

இருக்கை
அமரும் பீடம்
தவிசு
யோகியர் அமரும் நிலை
மலம் வெளியேறும் வழி

7ஆசாரம்

ஒழுக்கம்

8ஆசீர்வாதம்

வாழ்த்து

9ஆசை

அவா
விருப்பம்
ஆவல்

10ஆச்சரியம்

வியப்பு

11ஆஜர்

வருகை

12ஆடம்பரம்

பகட்டு
பகட்டான வெளித் தோற்றம்

13ஆடி

ஒரு தமிழ் மாதத்தின் பெயர்
கடகம் ( 31 ) ( 17 Jul)
உத்தராட நட்சத்திரம்
கூத்தாடுபவன்
கண்ணாடி
பளிங்கு

14ஆட்சேபணை

தடை
மறுப்பு
எதிர்ப்பு
கண்டனம்

15ஆதங்கம்

மனக்குறை
ஏக்கம்

16ஆதாரம்

சான்று

17ஆதிக்கம்

வல்லாண்மை
ஆதிக்கியம்

18ஆதிபத்தியம்

அதிகாரத் தலைமை

19ஆனந்தமூலி

கஞ்சா.

20ஆனந்தம்

மகிழ்ச்சி
இன்பம்

21ஆனி

தமிழ் வருடத்தில் மூன்றாவது மாதம்
ஆடவை (32 ) ( 15 Jun)

22ஆன்மா

உயிர்

23ஆபத்து

தீங்கு, கேடு, வில்லங்கம், இடர்

24ஆபரணம்

அணிகலன்

25ஆபாசம்

கொச்சை
அசுத்தம்
அழுக்கு
போலி நியாயம்
முறைத்தவறு
அஞ்சத்தக்க வடிவம்
பிரதி பிம்பம்
பொய்த்தோற்றம்
கீழ்த்தரமான முறையில் பாலுணர்வைத் தூண்டக்கூடியது

26ஆமோதித்தல்

வழிமொழிதல்

27ஆயுதம்

போர் கருவி

28ஆயுள்

வாழ்நாள்

29ஆரம்பம்

தொடக்கம்

30ஆராதனை

வழிபாடு

31ஆரோக்கியம்

நலம்(உடல்நலம்)
(உடலின்) நோயில்லாத நிலை
நன்னிலை

32ஆலயம்

கோயில்

33ஆலோசனை

கலந்தாய்வு

34ஆல்பம்

செருகேடு

35ஆவணி

ஐந்தாம் தமிழ் மாதத்தின் பெயர்
மடங்கல் (31 ) (17 Aug)

36ஆவேசம்

படபடப்பு
உணர்ச்சிப்பெருக்கு,உணர்ச்சி வசப்பட்ட நிலை

37ஆஸ்தி

செல்வம்