ஏ வரிசை கிரந்தம்#கிரந்த சொற்கள்இணையான தமிழ் சொற்கள்1ஏகசாதர் சகோதரர்.2ஏகமனதாய் ஒருமனதாய்3ஏகமனாதாய் ஒருமனதாய்4ஏகம் ,ஏக ஒன்று5ஏகோபித்து ஒன்றுபட்டு6ஏர்கண்டிஷனர் குளிர்பதனி7ஏலம் கூறுகைகூறல்