க வரிசை கிரந்தம்
# | கிரந்த சொற்கள் | இணையான தமிழ் சொற்கள் |
---|---|---|
1 | கங்கணம் | உறுதி (பூணல்) |
2 | கசெட் | அரசிதழ் |
3 | கஜானா | கருவூலம் |
4 | கடாக்ஷ்ம் | கருணை, அருள் |
5 | கடிகாரம் | கன்னல், மணிக்கூடு |
6 | கடிதம் | மடல் |
7 | கடுதாசி ,கடதாசி | தாள்காகிதம் |
8 | கட்சி | அணி |
9 | கண்டம் | பெருநிலம் |
10 | கண்ணியம் | பெருந்தன்மை |
11 | கதம்பம் | கலவை |
12 | கதி | போக்கு, புகலிடம் |
13 | கதிரை | நாற்காலி, இருக்கை |
14 | கனிஷ்ட | இளைய |
15 | கபாலம் | மண்டையோடு |
16 | கப்பம் | அரசிறை |
17 | கம்பீரம் | மிடுக்கு |
18 | கம்மி | குறைவு |
19 | கரகோஷம் | கையொலி |
20 | கரம் | கை |
21 | கருணை | அருள் |
22 | கருமம் | செயல் |
23 | கர்ச்சனை | உறுமல் |
24 | கர்ணபரம்பரை | செவிவழி |
25 | கர்ணம் | காது |
26 | கர்ப்பக் கிருஹம் | கருவறை |
27 | கர்ப்பம் | சூல் |
28 | கர்வம் | செருக்கு |
29 | கறார் விலை | ஒரே விலை |
30 | கற்பக்கிரகம் | கருவுண்ணாழி |
31 | கலசம் | குடம் |
32 | கலர் பென்சில் | வண்ணக்கோல் |
33 | கலாசாலை | பல்கலைக்கழகம் |
34 | கலாச்சாரம் | பண்பாடு |
35 | கலாநிதி | முனைவர் |
36 | கல்யாணம் | திருமணம் |
37 | கவர்னர் | ஆளுநர் |
38 | கவி | பா |
39 | கவிஞன் | பாவலன் |
40 | கவிதை | பா |
41 | கவித்துவம் | பாத்திறம் |
42 | கவுரவம் | பெருமை, மேன்மை |
43 | கஷ்டம் | அல்லல் |
44 | கஸ்டம் | துன்பம் |
45 | கஸ்தூரி | காசறை |
46 | காங்கரிட் | திண்காரை |
47 | கானம் | இசைப்பாடல் |
48 | காராக்கிரகம் | சிறைச்சாலை |
49 | காரியதரிசி | செயலர், செயலாளர் |
50 | காரியம் | செயல் |
51 | காரியாலயம் | அலுவலகம், செயலகம் |
52 | காருண்யம் | பரிவு |
53 | கார் | மகிழுந்து |
54 | கார்த்திகை | நளி ( 29 ) ( 17 Nov) |
55 | காலாவதி | கெடுமுடிவு |
56 | காலி | நிரப்பப்படாமல் உள்ள நிலை |
57 | காலிப்பயல் | போக்கிரி |
58 | கிஞ்சித்தும் | சிறிதும், கொஞ்சமும் |
59 | கிரகம் | கோள் |
60 | கிரயம் | விலை |
61 | கிராமம் | சிற்றூர் |
62 | கிரிகை | வழிபாடு |
63 | கிரீடம் | முடி |
64 | கிருகப் பிரவேசம் | புதுமனை புகு விழா; புதுமனை புகுதல் |
65 | கிருகம் | மனை |
66 | கிருஷ்ணன் | கண்ணன் |
67 | கிருஹப் பிரவேசம் | புதுமனை புகுவிழா |
68 | கிஸ்தி | வரி |
69 | கீதம் | பாடல், பண், கானம் |
70 | கீர்த்தி | புகழ் |
71 | குசலம் | நலம் |
72 | குதூகலம் | மகிழ்ச்சி, எக்களிப்பு |
73 | கும்பம் | குடம் |
74 | கும்பாபிசேகம் | குடமுழுக்கு |
75 | கும்பாபிஷேகம் | குடமுழுக்கு |
76 | குரு | ஆசிரியர் |
77 | குஷ்ட ரோகம் | தொழுநோய் |
78 | குஷ்டம் | தொழுநோய் |
79 | குஸ்தி | மற்போர் |
80 | கேசம் | முடி |
81 | கேந்திரம் | மையம் |
82 | கேப்சூல் | பொதியுறை |
83 | கேலி | பகிடி |
84 | கேவலம் | இழிவு(னது) |
85 | கேஷியர் | காசாளர் |
86 | கேஸ் சிலிண்டர் | ஆவி உருளை |
87 | கைங்கரியம் | திருப்பணி |
88 | கைதி | சிறையாளி |
89 | கைலாசம் | வெள்ளிமலை |
90 | கோத்திரம் | குடி |
91 | கோபம் | சினம் |
92 | கோப்பை | கிண்ணம் |
93 | கோரமாட்டோம் | கேட்கமாட்டோம் |
94 | கோஷம் | உரத்த குரலில் அனைவரும் சேர்ந்து எழுப்புதல் |
95 | கோஷ்டி | குழாம், குழு |
96 | க்ஷேமம் | நலம் |