தமிழில் செம்மையை மேன்மை செய்வோம்!!!

| | | | | | | | | | |
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன்
ஶ் | ஜ் | ஷ் | ஸ் | ஹ் | க்ஷ்
ஶ்ரீ
Advertisement

வரிசை கிரந்தம்

கிரந்த சொற்கள்இணையான தமிழ் சொற்கள்
1. ஜகாவாங்குதல்

பின்வாங்குதல்

2. ஜனங்கள்

மக்கள்

3. ஜனனம்

பிறப்பு

4. ஜனாதிபதி

அரசுத்தலைவர்

5. ஜன்னல்

சாளரம்
வீட்டில் காற்றும் வெளிச்சமும் வரும் வகையில் உள்ள அமைப்பு.

6. ஜன்மம்

பிறப்பு

7. ஜப்தி

கையகப்படுத்தல்

8. ஜமீன்

பிணை

9. ஜமீன்தார்

நிலக் கிழார்

10. ஜயம், ஜெயம்

வெற்றி

11. ஜலதோசம்

நீர்க்கோவை, தடுமன்

12. ஜலம்

நீர்

13. ஜல்லிக்கட்டு

ஏறு தழுவல், மஞ்சு விரட்டு

14. ஜவுளி

துணி, ஆடை

15. ஜாகை

இடம், உள்

16. ஜாக்கிரதை

கவனம்
விழிப்பு

17. ஜாச்தி

நிரம்ப

18. ஜாடி

குடுவை

19. ஜாதகம்

பிறப்பியம்

20. ஜாமீன்

பிணை

21. ஜாலம்

வித்தை

22. ஜால்ரா

தாளம்

23. ஜாஸ்தி

அதிகம், மிகுதி

24. ஜிரோ

சுழி

25. ஜீவகாருண்யம்

ற உயிரை துன்பப்படுத்தாமல் இருப்பது

26. ஜீவனம்

பிழைப்பு

27. ஜீவனோபாயம்

வாழ்க்கை

28. ஜீவன்

உயிர்

29. ஜென்மம்

பிறவி

30. ஜெபம்

தொழுகை

31. ஜெயம்

வெற்றி

32. ஜோடி

இணை

33. ஜொள்ளு

எச்சில்

34. ஜோடி

இணை
அலங்கரி

35. ஜோடித்தல்

அழகூட்டல்

36. ஜோதி

ஒளி
ஓண‌ம் ப‌ண்டிகையின் மூன்றாவது நாள்
ஒளிப் பிழம்பு

37. ஜோலி

வேலை

38. ஜோஸ்யர்

நிமித்திகர்