கிரந்தம் விரும்பேல்

தமிழில் செம்மையை மேன்மை செய்வோம்!!!

| | | | | | | | | | |
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன்
ஶ் | ஜ் | ஷ் | ஸ் | ஹ் | க்ஷ்
ஶ்ரீ
Advertisement

வரிசை கிரந்தம்

#கிரந்த சொற்கள்இணையான தமிழ் சொற்கள்
1ஜகாவாங்குதல்

பின்வாங்குதல்

2ஜனங்கள்

மக்கள்

3ஜனனம்

பிறப்பு

4ஜனாதிபதி

அரசுத்தலைவர்

5ஜன்னல்

சாளரம்
வீட்டில் காற்றும் வெளிச்சமும் வரும் வகையில் உள்ள அமைப்பு.

6ஜன்மம்

பிறப்பு

7ஜப்தி

கையகப்படுத்தல்

8ஜமீன்

பிணை

9ஜமீன்தார்

நிலக் கிழார்

10ஜயம் ,ஜெயம்

வெற்றி

11ஜலதோசம்

நீர்க்கோவை, தடுமன்

12ஜலம்

நீர்

13ஜல்லிக்கட்டு

ஏறு தழுவல், மஞ்சு விரட்டு

14ஜவுளி

துணி, ஆடை

15ஜாகை

இடம், உள்

16ஜாக்கிரதை

கவனம்
விழிப்பு

17ஜாச்தி

நிரம்ப

18ஜாடி

குடுவை

19ஜாதகம்

பிறப்பியம்

20ஜாமீன்

பிணை

21ஜாலம்

வித்தை

22ஜால்ரா

தாளம்

23ஜாஸ்தி

அதிகம், மிகுதி

24ஜிரோ

சுழி

25ஜீவகாருண்யம்

ற உயிரை துன்பப்படுத்தாமல் இருப்பது

26ஜீவனம்

பிழைப்பு

27ஜீவனோபாயம்

வாழ்க்கை

28ஜீவன்

உயிர்

29ஜென்மம்

பிறவி

30ஜெபம்

தொழுகை

31ஜெயம்

வெற்றி

32ஜோடி

இணை

33ஜொள்ளு

எச்சில்

34ஜோடி

இணை
அலங்கரி

35ஜோடித்தல்

அழகூட்டல்

36ஜோதி

ஒளி
ஓண‌ம் ப‌ண்டிகையின் மூன்றாவது நாள்
ஒளிப் பிழம்பு

37ஜோலி

வேலை

38ஜோஸ்யர்

நிமித்திகர்