தமிழில் செம்மையை மேன்மை செய்வோம்!!!

| | | | | | | | | | |
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன்
ஶ் | ஜ் | ஷ் | ஸ் | ஹ் | க்ஷ்
ஶ்ரீ
Advertisement

வரிசை கிரந்தம்

கிரந்த சொற்கள்இணையான தமிழ் சொற்கள்
1. தகனம்

எரியூட்டல்

2. தசம்

புள்ளி

3. தண்டனை

ஒறுப்பு

4. தத்துவம்

மெய்யியல்
கோட்பாடு

5. தரித்திரம்

வறுமை

6. தருணம்

வேளை

7. தருமம்

அறம்
கடமை

8. தற்காலிக வேலை

நிலையிலா வேலை

9. தலா

தலைக்கு

10. தஸ்தாவேஜூ

ஆவணம்

11. தஸ்தாவேஜ்

ஆவணம்

12. தாகம்

வேட்கை

13. தாக்கல்

ஒப்படைப்பு

14. தாட்சண்யம்

கண்ணோட்டம்,இரக்கம்

15. தானம்

கொடை

16. தாஸ், தாசன்

அடிமை

17. திகதி

நாள்

18. திடகாத்திரம்

கட்டுடல், உடற்கட்டு

19. தினசரி

அன்றாடம்
நாள்தோறும்

20. தினம், நிதம்

நாள்

21. தியாகம்

ஈகை

22. திரவம்

நீர்மம்

23. திரவியம்

செல்வம்

24. திராணி

see தெம்பு

25. திருப்தி

உளநிறைவு, மனநிறைவு

26. திருஷ்டி

பார்வை

27. தீட்சண்யம்

கூர்மை

28. தீபம்

சுடர்

29. தீபாவளி

தீப (என்னும் வடசொல்லும்) + ஆவளி = தீபங்களின் வரிசை என பொருள்படும்.

30. தீர்க்காயுசு

நீண்ட வாழ்நாள்

31. தீவிரம்

கடுமை

32. துரதிஸ்டம்

பொல்லாத காலம், கெட்டகாலம், தீய வாய்ப்பு

33. துரிதம்

விரைவு

34. துரோகம்

இரண்டகம்

35. துவக்கு

சுடுகலன்

36. துவாரம்

தொளை

37. துவிச்சக்கரவண்டி

ஈருருளி, மிதிவண்டி

38. துவேஷம்

வெறுப்பு

39. துஷ்பிரயோகம்

தவறான பயன்பாடு, தீய பயன்பாடு

40. தூசணம்

இழிமொழி
வசை

41. தூரம்

தொலைவு,சேய்மை

42. தெருக்கூத்து

வீதி நாடகம்

43. தேகம்

உடல்
காயம்

44. தேசம்

நாடு

45. தேதி

நாள்

46. தேயு

தீ

47. தை

சுறவம் ( 30 ) ( 14 jan)
மனதை துன்புறுத்தல்

48. தொப்பி

கவிப்பு