கிரந்தம் விரும்பேல்

தமிழில் செம்மையை மேன்மை செய்வோம்!!!

| | | | | | | | | | |
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன்
ஶ் | ஜ் | ஷ் | ஸ் | ஹ் | க்ஷ்
ஶ்ரீ
Advertisement

வரிசை கிரந்தம்

#கிரந்த சொற்கள்இணையான தமிழ் சொற்கள்
1தகனம்

எரியூட்டல்

2தசம்

புள்ளி

3தண்டனை

ஒறுப்பு

4தத்துவம்

மெய்யியல்
கோட்பாடு

5தரித்திரம்

வறுமை

6தருணம்

வேளை

7தருமம்

அறம்
கடமை

8தற்காலிக வேலை

நிலையிலா வேலை

9தலா

தலைக்கு

10தஸ்தாவேஜூ

ஆவணம்

11தஸ்தாவேஜ்

ஆவணம்

12தாகம்

வேட்கை

13தாக்கல்

ஒப்படைப்பு

14தாட்சண்யம்

கண்ணோட்டம்,இரக்கம்

15தானம்

கொடை

16தாஸ் ,தாசன்

அடிமை

17திகதி

நாள்

18திடகாத்திரம்

கட்டுடல், உடற்கட்டு

19தினசரி

அன்றாடம்
நாள்தோறும்

20தினம் ,நிதம்

நாள்

21தியாகம்

ஈகை

22திரவம்

நீர்மம்

23திரவியம்

செல்வம்

24திராணி

see தெம்பு

25திருப்தி

உளநிறைவு, மனநிறைவு

26திருஷ்டி

பார்வை

27தீட்சண்யம்

கூர்மை

28தீபம்

சுடர்

29தீபாவளி

தீப (என்னும் வடசொல்லும்) + ஆவளி = தீபங்களின் வரிசை என பொருள்படும்.

30தீர்க்காயுசு

நீண்ட வாழ்நாள்

31தீவிரம்

கடுமை

32துரதிஸ்டம்

பொல்லாத காலம், கெட்டகாலம், தீய வாய்ப்பு

33துரிதம்

விரைவு

34துரோகம்

இரண்டகம்

35துவக்கு

சுடுகலன்

36துவாரம்

தொளை

37துவிச்சக்கரவண்டி

ஈருருளி, மிதிவண்டி

38துவேஷம்

வெறுப்பு

39துஷ்பிரயோகம்

தவறான பயன்பாடு, தீய பயன்பாடு

40தூசணம்

இழிமொழி
வசை

41தூரம்

தொலைவு,சேய்மை

42தெருக்கூத்து

வீதி நாடகம்

43தேகம்

உடல்
காயம்

44தேசம்

நாடு

45தேதி

நாள்

46தேயு

தீ

47தை

சுறவம் ( 30 ) ( 14 jan)
மனதை துன்புறுத்தல்

48தொப்பி

கவிப்பு