தமிழில் செம்மையை மேன்மை செய்வோம்!!!

| | | | | | | | | | |
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன்
ஶ் | ஜ் | ஷ் | ஸ் | ஹ் | க்ஷ்
ஶ்ரீ
Advertisement

வரிசை கிரந்தம்

கிரந்த சொற்கள்இணையான தமிழ் சொற்கள்
1. யதார்த்தம்

இயல்பான

2. யாகம்

வேள்வி

3. யாத்திரை

திருச்செலவு

4. யுத்தம்

போர்

5. யுனிவர்சிட்டி

பல்கலைக்கழகம்

6. யுவ

இளைய

7. யுவதி

இளம் பெண்

8. யோகம்

ஓகம்

9. யோக்கியதை

தகுதி