தமிழில் செம்மையை மேன்மை செய்வோம்!!!

| | | | | | | | | | |
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன்
ஶ் | ஜ் | ஷ் | ஸ் | ஹ் | க்ஷ்
ஶ்ரீ
Advertisement

வரிசை கிரந்தம்

கிரந்த சொற்கள்இணையான தமிழ் சொற்கள்
1. ரசாயனம்

வேதி; வேதியியல்

2. ரசித்தல்

அனுபவித்தல்

3. ரத்துசெய்

நீக்கு
விலக்கிக்கொள்
இல்லாமல் ஆக்குதல்
விலக்குதல்

4. ரஸம்

உணர்வு

5. ராஜா

கோ
வேள்
மன்னன்
அரசன்
வேந்தன்
கோன்

6. ராஜ்ய சபா

மேலவை

7. ராணி

அரசி

8. ரிஷபம், ரிடபம்

காளை

9. ரீதி

அடிப்படை,ஒழுங்கு

10. ரௌடி

முறையிலி
ஒழுங்கிலி