ர வரிசை கிரந்தம்#கிரந்த சொற்கள்இணையான தமிழ் சொற்கள்1ரசாயனம் வேதி; வேதியியல்2ரசித்தல் அனுபவித்தல்3ரத்துசெய் நீக்குவிலக்கிக்கொள்இல்லாமல் ஆக்குதல்விலக்குதல்4ரஸம் உணர்வு5ராஜா கோ வேள் மன்னன் அரசன் வேந்தன் கோன்6ராஜ்ய சபா மேலவை7ராணி அரசி8ரிஷபம் ,ரிடபம் காளை9ரீதி அடிப்படை,ஒழுங்கு10ரௌடி முறையிலிஒழுங்கிலி