கிரந்தம் விரும்பேல்

தமிழில் செம்மையை மேன்மை செய்வோம்!!!

| | | | | | | | | | |
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன்
ஶ் | ஜ் | ஷ் | ஸ் | ஹ் | க்ஷ்
ஶ்ரீ
Advertisement

வரிசை கிரந்தம்

#கிரந்த சொற்கள்இணையான தமிழ் சொற்கள்
1ரசாயனம்

வேதி; வேதியியல்

2ரசித்தல்

அனுபவித்தல்

3ரத்துசெய்

நீக்கு
விலக்கிக்கொள்
இல்லாமல் ஆக்குதல்
விலக்குதல்

4ரஸம்

உணர்வு

5ராஜா

கோ
வேள்
மன்னன்
அரசன்
வேந்தன்
கோன்

6ராஜ்ய சபா

மேலவை

7ராணி

அரசி

8ரிஷபம் ,ரிடபம்

காளை

9ரீதி

அடிப்படை,ஒழுங்கு

10ரௌடி

முறையிலி
ஒழுங்கிலி