தமிழில் செம்மையை மேன்மை செய்வோம்!!!

| | | | | | | | | | |
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன்
ஶ் | ஜ் | ஷ் | ஸ் | ஹ் | க்ஷ்
ஶ்ரீ
Advertisement

வரிசை கிரந்தம்

கிரந்த சொற்கள்இணையான தமிழ் சொற்கள்
1. லஷ்மி

திருமகள்

2. லாபம்

மிகை ஊதியம்

3. லீலை

விளையாட்டு

4. லெட்ஜர்

பேரேடு

5. லைட்டர்

தீ பொருத்தி

6. லொட்ஜ்

தங்ககம்

7. லொறி

பாரவூர்தி

8. லோகம்

உலகம்; பார்; வையம்; வையகம்; கு; கூ; குவலயம்