வ வரிசை கிரந்தம்
# | கிரந்த சொற்கள் | இணையான தமிழ் சொற்கள் |
---|---|---|
1 | வக்கிரம் | கோணல் |
2 | வங்கி | காப்பகம் |
3 | வசந்தம் | தென்றல் |
4 | வசனம் | உரையாடல். |
5 | வசீகரம் | கவர்ச்சி |
6 | வனம் | காடு |
7 | வனாந்தரம் | உட்காடு |
8 | வமிசம் | குடி |
9 | வம்சம் | மரபு |
10 | வம்சாவழி | கொடிவழி |
11 | வயது | அகவை |
12 | வயோதிகம் | முதுமை |
13 | வரதட்சணை | சீர்வரிசை |
14 | வரப்பிரசாதம் | கொடை |
15 | வரித்துறை | ஆயப்பகுதி |
16 | வருடம் ,வருசம் ,வருஷம் | ஆண்டு |
17 | வருத்தம் | துன்பம் |
18 | வருஷம் | ஆண்டு |
19 | வருஷம் ,வருடம் | ஆண்டு |
20 | வர்க்கம் | வகுப்பு, இனம் |
21 | வர்ணனை | புகழ்ந்துரை |
22 | வர்த்தகநிலையம் | அங்காடி |
23 | வர்த்தகம் | வாணிப(க)ம் |
24 | வர்த்தகர்கள் | வணிகர்கள் |
25 | வர்மம் | உட்பகை |
26 | வஸ்து | பொருள் |
27 | வாகனம் | வண்டி, ஊர்தி |
28 | வாக்கியம் | சொற்றொடர் |
29 | வாக்கு | வாய்மொழி |
30 | வாக்குவாதம் | சொற்போர் |
31 | வாசகர் | படிக்குநர்,படிப்போர் |
32 | வாசனை | மணம் |
33 | வாசம் | மணம் |
34 | வாசி | படி |
35 | வாடகை | குடிகூலி |
36 | வாடிக்கை | இயல்பு |
37 | வாட்டர் ஹீட்டர் | நீர் சூடூட்டி |
38 | வாதம் | சொற்போர் |
39 | வாத்தியம் | இசைக்கருவி |
40 | வாந்தி | கக்கல் |
41 | வாந்தி பேதி | கக்கல் கழிச்சல் |
42 | வான்மீகநாதர் | பற்றிடங்கொண்டார் |
43 | வாபஸ் | திரும்பப்பெறல் |
44 | வாபஸ் வாங்கு | திரும்பப் பெறு. |
45 | வாயு | வளி (காற்று) |
46 | வாரம் | கிழமை |
47 | வார்த்தை | சொல் |
48 | வாலிபம் | இளமை |
49 | வாலிபர் | இளைஞர், இளந்தாரி |
50 | வாஸ்தவம் | உண்மை |
51 | விகிதம் | விழுக்காடு |
52 | விக்கிரகம் | திருவுருவம் |
53 | விசாலாட்சி | தடங்கண்ணி |
54 | விசேட | சிறப்பு |
55 | விசேஷம் | சிறப்பு |
56 | விஜயம் | வருகை |
57 | விஞ்ஞானம் | அறிவியல் |
58 | விஞ்ஞானி | அறிவியலாளர் |
59 | விதிகள் | நெறிகள் |
60 | வித்தியாசம் | வேறுபாடு. |
61 | வித்தியாரம்பம் | ஏடுதொடக்கல் |
62 | வித்யாசம் | வேறுபாடு |
63 | வித்யாலயம் | பள்ளி |
64 | விநியோகம் | வழங்கல் |
65 | விபத்து | துன்ப நிகழ்ச்சி |
66 | விமர்சனம் | திறனாய்வு |
67 | விமானம் | வானூர்தி |
68 | வியாதி | நோய் |
69 | வியாபாரி | வணிகர் |
70 | விரக்தி | மனமுறிவு |
71 | விரதம் | நோன்பு |
72 | விருட்சம் | மரம் |
73 | விருது | பரிசு |
74 | விருத்தி | பெருக்கம் |
75 | விரோதம் | பகை |
76 | விரோதி | பகைவன் |
77 | விவாகம் | திருமணம் |
78 | விவாகரத்து | மணமுறிவு |
79 | விவாஹம் | திருமணம் |
80 | விஷம் | நஞ்சு |
81 | விஷயம் | விவரம். பொருள் |
82 | விஷயம் ,விடயம் ,விசயம் | பொருள், செய்தி |
83 | விஷ்ணு | திரு்மால் |
84 | விஸ்தரிப்பு | விரிவாக்கம் |
85 | விஸ்தீரணம் | பரப்பளவு; பரப்பு |
86 | வீதி | தெரு, மறுகு, சாலை |
87 | வீரம் | மறம் |
88 | வெகுமானம் | அன்பளிப்பு |
89 | வேகம் | விரைவு |
90 | வேதம் | மறை |
91 | வேதா | (வேதம்)கடவுள் |
92 | வேறுபாடுபிரயோஜனம் | பயன் |
93 | வைகாசி | விடை (31) (15 May) |
94 | வைத்தியசாலை | மருத்துவமணை |
95 | வைத்தியம் | மருத்துவம் |
96 | வைநாசிகம் | ஓர் யோகம். |
97 | வைவஸ்வதி | தென்திசை |
98 | வ்ருஜநம் | தலை மயிர் |