தமிழில் செம்மையை மேன்மை செய்வோம்!!!

| | | | | | | | | | |
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன்
ஶ் | ஜ் | ஷ் | ஸ் | ஹ் | க்ஷ்
ஶ்ரீ
Advertisement

வரிசை கிரந்தம்

கிரந்த சொற்கள்இணையான தமிழ் சொற்கள்
1. ஸ்கந்தன்

கந்தன்

2. ஸ்கெச் பென்

வரைகோல்

3. ஸ்ட்ரோ

உறிஞ்சுகுழல்

4. ஸ்தலம்

இடம்

5. ஸ்தாபனம்

நிறுவனம், அமைப்பு

6. ஸ்திரம்

உறுதி : நிலையானது.

7. ஸ்திரீ

பெண்

8. ஸ்நேகிதம்

நட்பு

9. ஸ்ரீ

திரு

10. ஸ்ரீரங்கம்

திருவரங்கம்

11. ஸ்ரோர்

அங்காடி,கடை

12. ஸ்லோகம்

முழக்கம்

13. ஸ்வர்ணம், சொர்ணம்

தங்கம்