கிரந்தம் விரும்பேல்

தமிழில் செம்மையை மேன்மை செய்வோம்!!!

| | | | | | | | | | |
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன்
ஶ் | ஜ் | ஷ் | ஸ் | ஹ் | க்ஷ்
ஶ்ரீ
Advertisement

வரிசை கிரந்தம்

#கிரந்த சொற்கள்இணையான தமிழ் சொற்கள்
1ஸ்கந்தன்

கந்தன்

2ஸ்கெச் பென்

வரைகோல்

3ஸ்ட்ரோ

உறிஞ்சுகுழல்

4ஸ்தலம்

இடம்

5ஸ்தாபனம்

நிறுவனம், அமைப்பு

6ஸ்திரம்

உறுதி : நிலையானது.

7ஸ்திரீ

பெண்

8ஸ்நேகிதம்

நட்பு

9ஸ்ரீ

திரு

10ஸ்ரீரங்கம்

திருவரங்கம்

11ஸ்ரோர்

அங்காடி,கடை

12ஸ்லோகம்

முழக்கம்

13ஸ்வர்ணம் ,சொர்ணம்

தங்கம்