Sponsored Links

Bad

WordDefinition
badகேடு, அவப்பேறு, தீங்கு, அழிவு, கணக்கிற் பிழைப்பகுதி, (வினை) கெட்ட, தீய, கொடிய, கெடு பண்புடைய, கயமைத்தனமான, கீழ்த்தரமான, நாகரிகன்ற்ற, துன்பந்தருகிற, தீங்கான, பாதகமான, தொல்லை தருகிற, தவறான, சட்டப்படி செல்லாத,பிழைபாடான, சீர்கேடான, இசைவுகேடான, குறைபாடுடைய, மோசமான, பண்பற்ற, வளமற்ற, துப்புரவுக்கேடான, நச்சுப்பட்ட, திறமையற்ற, பயனற்ற, உல்ல் நலக்கேடான, போலியான.
bad bloodசின உண்ர்ச்சி, மனக்கசப்பு.
bad conductorஅரிதிற்கடத்தி
bad debtமீட்க இயலாத கடன்
வாராக்கடன்
Abbreviations
BADDBattlefield Awareness And Data Dissemination