Sponsored Links

Beat

WordDefinition
beatமுரசொலி, முரசறைவு, முரசடித்துத் தெரிவிக்கப்படும் அறிவிப்பு, இசைக்குழுத்தலைவரின் கோலசைவு, ஒலிஅழுத்தம், தாளம், அடிப்பு, துடிப்பு, அடுதடுத்து, அடிக்கும்போது கேட்கப்படும் ஒலி, மணிப்பொறித் துடிப்பரவம், காவலர் கடமைச் சுற்று, முறைகாவல், ஒருவர் வழக்கமாகப் போய்வரும் வழி, வேட்டையாடும் எல்லை, சந்திப்பிடம், (பெ) சோர்ந்துபோன, களைப்படைந்த, மூட்டு வீக்கங் கண்டுள்ள, (வினை) அடி, துவை, புடை, தட்டு, ஒழுங்காய் ஒசைபடு, அடுத்து ஊக்கு, ஆட்டு, அலைத்துக்கொள், தோற்கடி, வெல், வேட்டைக்காட்டைக் கிளிரிக்கலை, கடை கலக்கு, செய்யமுடியாததாயிரு, ஆற்றல் கடந்ததாயிரு, அடித்துத் தகடாக்கு, தடம்பதியவை, தாளமிடு, கோலால் தாளங்குறி.
Beat-boxவாயால் எழுப்படும் இசை. இடைக்கருவிகளுக்கு இணையாக இருக்கும்.
Beat down
beatenஅடிப்பட்ட, தோற்ற, தேய்ந்த, அடித்துத் துவைக்கப்பட்ட, சோர்ந்துபோன, இடுக்கணழிந்த, மனம் வெறுத்துப்போன.
beaten riceஅவல்