Sponsored Links

Big

WordDefinition
bigபெரிய, பருத்த, பேரளவாள, பாரித்த, கருத்தரித்த, முக்கியமான, வீறிய, தோற்றத்தாலுயர்ந்த, உரத்த, பகட்டான, (வினையடை) பகட்டாக, பாரித்து.
bigamistஇருமனைவியாளன், இருகணவரை உடையவள்.
bigamousஇருமனைவிகளுடைய, இருகணவரையுடைய.
bigamyஇருமனைவி மணம், இருகணவர் மணம்.
bigaroo, bigarronபெரிய வெண்ணிறப் பழமர வகை.