Sponsored Links

Buy

WordDefinition
buyவிலைக்கு வாங்குதல், (வினை) கொள், விலைக்கு வாங்கு, அரிதிற்பெற்று, கைக்கூலி கொடுத்துத் தன் வயமாக்கிக் கொள், ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றைப் பெறு, பரிமாற்றம் செய்.
bubalவடி ஆப்பிரிக்க மான்வகை.
bubbleநீர்க்குமிழி, ஒன்றுமில்லாதது, வெறுமையானது, சூது நிறைந்த திட்டம், தவறுடைய திட்டம், (பெ.) உண்மையற்ற, திடமற்ற, ஏமாற்றுத்தன்மை வாய்ந்த், விரைவில் அழிந்து போகிற,விரைவில் மாறிப்போகிற, நிலையற்ற, (வினை) குமிழி இடு, குமிழிபோல் கிளம்பு, நீர்க்குமிழ் வெடிபபது போன்ற ஒரை எழுப்பு, மாயத் திட்டங்களால் ஏமாற்று.
bubble-carமுகட்டுப்பலகணியுடைய குமிழ் வடிவச் சிற்றுந்து கலம்.
Abbreviations
B/UBackup
BUAVBritish Union For The Abolition Of Vivisection