Sponsored Links

Cannon

WordDefinition
cannonபீரங்கி, பாரவெடிப்படை, பெரிய துப்பாக்கி, விமானப் பீரங்கி, பாலுண்ணிகளின் உள்ளங்கால் பாத எலும்புகளின் கெட்டிப்பு இணைப்பு எலும்பு, வட்டமான கடிவாளச்சில்லு, மேடைக்காற் பந்தாட்டத்தில் இரு பந்துக்களை ஒருங்கே அடிக்கும் தெறி அடி, (வி.) பீரங்கியால் தாக்கு, மேடைக்கோற் பந்தாட்டத்தில் தெறி அடிகொடு, மோதுவி, மோது, சென்றுமுட்டு.
cannonadeபீரங்கியின் தொடர்குண்டுவீச்சு, பீரங்கித் தாக்குதல், (வி.) பீரங்கியால் தாக்கு, குண்டுவீச்சால் தப்ர்.
cannon-ballபீரங்கிக்குண்டு.
cannon-bitவட்ட வடிவாளக் கடிவாளச் சில்லு.
cannon-boneபாலுண்ணிகளின் உள்ளங்கால் எலும்பு பாத எலுட்புகளின் கெட்டிப்பு இணைப்பான எலும்பு.