Sponsored Links

Cop

WordDefinition
copஉச்சி, தலைப்பு, நுற்கும் கதிரில் சுற்றப்பட்ட குவிவடிவ நுற்பந்து.
copaibaதென்னமெரிக்க மரத்திலிருந்து பெறப்படும் நறுமணப் பிசின் மருந்து வகை.
copalவெப்ப மண்டல மரவகைகளின் பிசினிலிருந்து புதைபடிவமாகவும் கிடைக்கும் கடினமான குங்கிலிய வகை.
coparcenaryகூட்டுமையின் மரபுரிமையில் இணையுரிமையாளர், (பெ.) கூட்டுடைமையின் மரபுரிமையில் இணையுரிமை பெற்ற.
Abbreviations
COPCyclic Olefin Polymers