Sponsored Links

Cow

WordDefinition
cowபசு, யானை-காண்டாமிருப்ம்-திமிங்கிலம்-கடல்நாய் மான் முதலிய வற்றில் பெண் விலங்கு.
cowardகோழை, துணிவு இல்லாதவர், வலிமை குறைந்தவரிடம் வலிமை காட்டிக் காரியம் ஆற்றுபவர், (பெ.) கோழையான, (கட்.) கால்களுக்கிடையில் வாலுள்ளதான, (வி.) கோழையாக்கு.
cowardiceகோழைத்தனம், துணிவின்மை, பயங்கொள்ளித்தனம், அச்சம்.
cowardlyகோழையின் குணமுள்ள, கோழைக்குரிய, (வினையடை) கோழையைப் போன்று, கோழைத்தனமாக.
Abbreviations
CoWcell on wheels