Sponsored Links

Cringe

WordDefinition
cringeஇச்சக நடத்தை, கெஞ்சுதல், பணிவு, (வி.) அஞ்சி ஒடுங்கு, தாழ்ந்து வணங்கு, கீழ்ப்படி, கெஞ்சு, இச்சகம் பேசு, புகழ்ந்து பசப்பு.
careenageகப்பல்கள் ஒருபக்கமாகச் சாய்த்து வைத்துச் செப்பனிடப்படுகிற இடம், சாய்த்த நிலை, செப்பனிடும் செலவு.
carnageபடுகொலை, நுழிலாட்டு.
cornage(வர.) கால்நடைகளின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு அறுதி செய்யப்படும் நிலமானியப்பணி, கணிப்பறுதியிடப்பட்ட நிலமானிய வாரம்.
cranageபாரந்தூக்கியைக் கையாளுகை, பாரந்தூக்கிக் கையாட்சிக்குரிய கட்டணம்.