Sponsored Links

Dab

WordDefinition
dabமென்மையான அடி, இலேசான தட்டு, மென்மை அல்லது ஈரப்பசையுள்ள சிறு திரள், கட்டி, பஞ்சு ஒற்றுகை, கைக்குட்டையால் மெல்லிய துடைப்பு, (வினை) மெல்ல அடி, மெதுவாகத் தட்டு, கொஞ்சலாகக் கொத்து, இலேசாக ஒற்று.
dabb erமரக்கட்டை அல்லது தகடுகளின் மீது மை அப்பும் மெல்லுறை.
dabbleநீரில் குதித்தாடுதல், சிறுபிள்ளைத்தனமாகச் செய்தல், பொழதுபோக்கான செய்கை, (வினை) நீரில் அளை, ஈரமாக்கு, சிறுதிறமாகச் செயலாற்று, சிறுபிள்ளைத்தனமாக விளையாடு.
dabchickநன்னீர்ப் பறவை வகை, குட்டையான இறகுகளுள்ள வாலற்ற நீர்ழூழ்கிப் பறவை.
Abbreviations
DABDiaminobenzidine (usually 3,3')