Sponsored Links

Day

WordDefinition
dayநாள், நள்ளிரவிலிருந்து அடுத்த நள்ளிரவு வரையுள்ள குத்துமதிப்பான 24 மணிநேரம், நிரவுலகம் தன் அச்சின் மேல் ஒருமுறை சுழல்வதற்குப் பிடிக்கும் நேம், பகல், எழு ஞாயிற்றுப்போது தொடங்கி விழுர்யிற்று வேளை வரையுள்ளஆரளவு இடத்துக்கிடம் ஏற்றத்தாழ்வான 12 மணி நேரம், நாள்வேலை நேரம், வாழ்நாள், வாழ்நாள் காலம் நடப்புக்குரிய காலம், செல்வாக்கு வேளை, வெற்றிநாள், வெற்றி, விருந்தினர்க்காக ஒதுக்கிவைக்கப்பட்ட நாள், காலம், காலப்பகதி, பகலொளி, பலகணி நிலைக்கம்பிகளின் இடைவெளி, சுரங்க மீதுள்ள நிலத்தளப்பரப்பு.
d-aDigital-to-Analog- என்பதன் குறுக்கம்: இலக்க ஒப்புமை a
daae producerஎடாப்பிறப்பாக்கி
dabமென்மையான அடி, இலேசான தட்டு, மென்மை அல்லது ஈரப்பசையுள்ள சிறு திரள், கட்டி, பஞ்சு ஒற்றுகை, கைக்குட்டையால் மெல்லிய துடைப்பு, (வினை) மெல்ல அடி, மெதுவாகத் தட்டு, கொஞ்சலாகக் கொத்து, இலேசாக ஒற்று.
Abbreviations
DAADays After Anthesispar
D/ADigital To Analog