Sponsored Links

Dog

WordDefinition
dogநாய், காட்டுநாய், வேட்டைநாய், ஆண்நாய், பயனற்றவன், போக்கிரி, வீரன், வெறுப்புக்குரியவர், புறக்கணிப்புக்குரியவர், வான்மீன் குழுவில் பெருநாய் மண்டலம், அழல்மீன், பெருநாய் மண்டலத்தின் தலைமை விண்மீன், சிறுநாய் மண்டலத்தின் தலைமை விண்மீன், இடுக்கு குறடு, கட்டைக் கொளுவி, வெட்டு மரங்களை இணைத்துப்பிடிக்கும் பகர வடிவ வளையிருப்பாணி, விறகுக்கட்டை அணைகோல், துப்பாக்கியின் குதிரை, மீன்வகை, (வினை) நாய்போல் விடாது தொடர், பற்றித்தொடர், தடங்கண்டு தொடர்ந்து இடைவிடாது விழிப்பாகக் கவனி, நாய்களைக் கொண்டு வேட்டையாடு, இடுக்கு குறட்டினால் பற்றிப்பிடி.
dogநாய்க்கவ்வி
dogatgeமுற்கால வெனிஸ் ஜெனோவா நகரக் கடியரசுகளின் தலைவர் பணிமனை.
dogbaneநாய்களைக் கொல்லும் நச்சுச்செடி வகை.
dog-beeஆண்தேனீ, சோம்பேறித்தேனி.