Sponsored Links

Dud

WordDefinition
dud.கொல்லைப்பொம்மை, மதிப்பு மறுக்கப்பட்ட பொருளகப் பணமுறி, சோழிசிப்பி, போலிப்பொருள், பயனற்ற பொருள், பயனற்ற திட்டம், பயனற்ற ஆள், தோற்று முறிவுற்றவர், (பெயரடை) போலியான., பயனற்ற, மோசமான.
duddell galvanometerதியூதற்கல்வனோமானி
duddell oscillographதியூதலலைவுபதிகருவி
dudeபகட்டன், ஒய்யாரக்காரன் பகட்டுக் கலையார் வலன், போலித்துரைமகன், ஆங்கிலேய நடையுடை பாவனைகளைப் போலியாகப் பின்பற்றித் திரிபவன்.
dudeenசிறிய களிமண் புகையிலைக்குழாய்.