Sponsored Links

Due

WordDefinition
duelமற்போர், மானமதிப்புக்காப்பை முன்னிட்டு முற்காலங்களில் திட்டவறையறைகளுக்குட்பட்டு நடத்தப்பட்ட இருவர் போராட்டம், சச்சரவு தீர்த்துவைக்க இருவரிடையே நிகழ்த்தப்படும் போராட்டம், எதிரெதிராக மனிதர் விலங்கு புள் உயிரினங்களிடையே நிகழ்த்தப்படும், காட்சிச்சண்டை, கட்சிப்போராட்டம், கொள்கைப் போராட்டம்., இருபக்க மோதல், (வினை) மற்போரிடு, இருவர் போராட்டத்தில் ஈடுபடு, சண்டையிடு, சச்சரவிடு.
duennaசெவிலி, ஆயமும் காயலும் ஆனவள்.
duesகல்ன், கடன்தொகைகள், கொடுக்கவேண்டிய கடன்பாக்கி, கடமை, வரி, தீர்வை, சுங்கம், நிலையவரி.
duet, duettஉறழ்பாடல், இருவர் பாடுதற்குரிய இசைப்பாடல்.