Sponsored Links

Dumb

WordDefinition
dumbஊமையான, வாய்விடாத, பேச்சாற்றற்ற, பேச இயலாத, பேசாத, பேச்சுரிமையற்ற, எதிர்த்துக் கேட்கும் உரிமையில்லாத, ஒலியற்ற, ஓசைபடாத, நாணத்தால் வாய்திறவாக, அதிர்ச்சியினால் பேச்சடங்கிய இயல்பாக அமைதியான, வாயாடாத, மௌனமான, கூத்டது முதலிடியவற்றின் வகையில் வாய்ப்பேச்சில்லாத, இயந்திர அமைப்புக்கள் வகையில் மனிதருக்குப் பதில் செயற்படுகிற, செயற்படாத, எதிர்பார்க்கப்படும் செயற்பாட்டில்லாத. (வினை) ஊமையாக்கு, வாயடை.
dumbசொரிமுகை
dumb-bargeபாய்மரங்கள் இல்லாத தெப்பம், பொறியியக்கம், அற்ற மரக்கலம்.
dumb-bellதசை வளர்ச்சிக்காகக் கைகளாற் பிடித்து உடற்பயிற்சி செய்ய உதவும் இருமுனைப் பளுக் கருவி.
Dumb down