Sponsored Links

Eve

WordDefinition
eveவிவிலிய மரபின்படி மனித இனப்படைப்பின் முதற்பெண், ஏவா'
evectionநிலாவட்ட நிரைகோட்டின் ஏற்றத்தாழ்வு.
even(செய்.) மாலைக்காலம்.
eveningமாலை, பொழுது சாய்வு முதல் படுக்கைவேளை வரையுள்ள நேரம், பகற்பொழுதின் கடைசிக் கட்டம், வாழ்க்கையின் கடைசிப் பருவம், ஓய்வுக்காலம், மாலை விருந்து நிகழ்ச்சி, நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட மாலைவேளை.
Abbreviations
EVEEthyl Vinyl Ether