Sponsored Links

Fog

WordDefinition
fogமூடுபனி,. தௌிவின்மை, மங்கலான நிலை, மப்புநிலை, இருளடைந்த இயற்சூழ்நிலை, நிழற்படத்தகட்டில் புகைபோன்ற படலம், (வினை) மூடுபனியால் மூடிமறை, பனி மூடாக்கிடு, குழப்பமாக்கு, மலைக்க வை, பனியால் வாடு, நிழற்படத் தகட்டை மங்கலாக்கு, இருப்புப்பாதையில் மூடுபனியறிவிப்பு அடையாளமிடு.
fogமூடுபனி
fogமூடுபனி, அடர்மூடுபனி
fog-bankமூடுபனித்திரள், நிலக்கரை போன்ற மூடுபனித்திரள்.
fog-bellமுடுபனியின் போது மாலுமிகளை எச்சரிப்பதற்காக அலைகளாலும் காற்றாலும் அடிக்கப்படும் மணி.
Abbreviations
FOGFats, Oil, And Grease