Sponsored Links

Grew

WordDefinition
grew, v. growஎன்பதன் இறந்தகாலம்.
goryகுருதிபோன்ற, குருதிக் கறைபடிந்த, குருதி தோய்ந்த.
queerதனி மாதிரியான, விந்தையான, தனிப்போக்குள்ள, ஐயுறத்தக்க, தலைசுற்றுகிற.
carவண்டி, சகடம், தேர், இருசக்கரப்பண்டி, நான்கு சக்கர இரதம், விழா ஊர்தி, இழவு செல்கலம், வெற்றித்தேர், விசைவண்டி, உந்துகலம், மின்னுர்தி வண்டி, புகைத் தொடர்வண்டி, உணவுக்கான பெட்டி வண்டி, துயில்வதற்கான தனி வண்டி, விமானச் சுமைகலம்.
careஅக்கறை
கவலை
கவலைக்குரிய செய்தி
கவனம்
நினைப்பு
முன்கருதல்
விழிப்பு
எச்சரிக்கை
துன்பம்
வருத்தம்
பொறுப்பு
காப்பு
ஆதரவு
செய்தற்குரிய பணி
கவனிக்க வேண்டிய செயல்
மேற்பார்வை
(வினை) கவலைப்படு
நாட்டங்கொள்
அக்கறைகொள்
பொருட்படுத்து
மதிப்புக்கொடு
பொருட்டாக மதி
அன்புகாட்டு
விருப்பம்கொள்
கவனித்தப்பேணு
கவனித்துக்கொள்
உணவு கொடுத்தாதரி
மேற்பார்வையிடு