Sponsored Links

Idea

WordDefinition
ideaகருத்து, எண்ணம், கருத்துருவம, நினைவுப்படிவம், நினைவுத்தோற்றம், பாவனை உரு, உள்நோக்கம்,உட்கருத்து, உட்கோள், கருத்துப்போக்கு, புதுக்கருத்து, யோசனை, திடீர் எண்ணம், ஆலோசனை, எண்ணச்சாயல்,. தௌிவற்ற கொள்கை, உருவாகாத் திட்டம், திட்ட வட்டமாகாக் கருத்து, மூலக்குறிப்பு, மூலமாதிரி, பிளேட்டோ, என்ற பண்டைக் கிரேக்க அறிஞர் கருத்துபடி குறைவுடைய நிலையற்ற உலகப் பொருள்வகைகளுக்குய குறைவற்ற நிலையான மூல முதற்படிவம்.
idead, ide;aedகருத்துடைய, எண்ணவளம் வாய்ந்த.
idealஇலக்கியம் நிறைவு,பின்பற்றத்தக்க குறிக்கோள் நிலை, சீர்மை, குறைவிலா நிறைசெப்பம், முழுநிறைநலம், (பெயரடை) இலக்கியலான, குறிக்கோள், நிலையான, கருத்தியலான, குறிக்கோள் வடிவான, கனனவியலான, செயல்துறை சாராத, புனைவியலான, கற்பனைச் சார்பான, பண்டைக் கிரேக்க அறிஞர் பிளேட்டோ கருத்துக்களடங்கிய,. பொருள்கிளின் நிலையான மூல நிறை படிவங்களுக்குரிய.
idealகருத்தியல்
idealகருதியல்
Abbreviations
IDEAIntegrated Data For Enforcement Analysis