Sponsored Links

Idle

WordDefinition
idleசோம்பலான, மடிமைவாய்ந்த, சோம்பியிருக்கிற, முயற்சியற்ற, செயல்விருப்பமற்ற, வேலையில்லாத, விளைவற்ற, பயனற்ற, வீணான, செயல்வகையில் ஆதாரமற்ற, (வினை) சோம்பியிரு, வீண்காங்கழி, பயனற்றவகையில் பொழுதைப்போக்கு, இயந்திர வகையில் உரிய செயலாற்றாமல் இயங்கு, உந்துவண்டி விமான முதலியவற்றின் வகையில் நீராவிப்புழையின் வாயடைக்கப்பெற்று மெல்ல இயங்கு.
idleநிலையிக்கம்
idle characterசெயலில் வரியுரு
idle charactersசெயல்படா எழுத்து
idle currentபயனிலோட்டம்
Abbreviations
IDLInteractive Data Language
IAETLInternational Association Of Environmental Testing Laboratories