Sponsored Links

Idol

WordDefinition
idolவழிபாட்டுக்குரிய தெய்வ உருவம், பொய்த்தெய்வம், போலித்தெய்வம் பேரன்புக்குப் பாத்திரமானவர் பெரும்போற்றுதலுக்குப் பாத்திரமான பொருள், மாயநம்பிக்கை, போலிக்கற்பனை, (அள) போலிமருட்சி, தப்பெண்ணம், பொருள்களைத் தவறாகக் காணும் அல்லது கருதும் மனப்பாங்கு, ஆங்கில அறிஞர் பிரான்சிஸ் பேக்கன் வகுத்துக்காட்டிய நால்வகைப் பிழைபடுவாத அடிப்படைகளில் ஒன்று.
idolaterஉருவ வழிபாட்டினர், ஒருவரை அன்பார்வத்துடன் போற்றுபவர், ஒன்றினைப் பூசித்துப் பேணுபவர்.
idolatryஉருவ வழிபாடு, மீதூரும் அன்பு, ஆர்வப் போற்றரவு.
idolizeமீதூரும அன்புக்குப் பாத்திரமாக்கு, வழிபாடடுப் பொருளாக்கு, மட்டுமீறிய அன்புசெலுத்து, பெரிதும்போற்றி வழிபடு, உருவவழிபாட்டினை மேற்கொள்.
idolumஅகத்தில் தோன்றும் தோற்றம், எண்ணவடிவம், (அள) பிழைபடு வாத வகை, வாதக்கோளாறு.
Abbreviations
IDLInteractive Data Language
IAETLInternational Association Of Environmental Testing Laboratories