Sponsored Links

In

WordDefinition
inஉள்நோக்கிய, உள்நோக்கிச் செல்கிற, (வினை) உள்ளே எடுத்துச் செல், உள்ளடை, வளைத்து அடைப்புச் செய், உள்ளிடு, உள்டவை, அறுவடையாகச் சேகரி, (வினையடை) உள்ளே, உள்ளிடத்தில், உள் இருக்கும் நிலையில், வெளியே னிறராநிலையில்,. வந்து சேர்ந்துறள்ள நிலையில், உள்ளிடத்துக்கு, உட்புறமாக, உள்நோக்கி, உள்நோக்கி வருகிற, உடனாக, மிகையாக, வழக்காற்றில் புதுமைப்பாணியாக, பணியேற்ற நிலையில், செயல் நிலையில்., விளையாட்டில் ஆட்ட நிலையில், உள்டதொய்வாக, நன்கு வரிந்திழுத்து, ஈடுபடத்தக்க நிலையில், அருகே, உள்ளின நோக்கி, இல், இடத்தில், இடையில், நடுவில், உள்ளே, எல்லைக்குள் வாயில் கடந்து, உள்ளாக, நடுவாக, இடையே, அருகே, நெருங்கி, சூழலில், காலத்தில், வேளையில், கட்டத்தில், ஏல்வையில், வேளையிடையே, செயலில், செயலிடையே, முறையில், துறையில், ஊடாக, வாயிலாகக் கொண்டு, பண்பில், பண்புகளிடையே, பண்புகாரணமாக.
inabilityஇயலாமை, ஆற்றற்கேடு, வகையின்மை.
Abbreviations
INAIon Neutral Analysis
INAAInstrumental Neutron Activation Analysis
INInformation Systems Directorate (KSC)