Sponsored Links

Inch

WordDefinition
inchவிரற்கடை, அங்குலம், அடியில் பன்னிரண்டில் ஒரு பகுதி, சிறு அளவுக்கூறு, மழைமானியில் ஓர் அங்குல உயரம் பெய்யும் மழை அளவு, பாதரசப் பாரமானயில் ஓர் அங்குல உயரம் பெய்யும் மழை அளவு, பாதரசப் பாரமானியில் ஓர் அங்குல உயரமுள்ள பாதரசத்தின் பளுவைச் சரிகட்டும் வளிமண்டல அமுக்கத்தின் அளவு, (வினை) அங்குலம் அங்குலமாக முன்னேறு, மெல்ல நகர்.
inchesஉடலுயரம்.
inchoasteதுவங்கிய நிலையிலுள்ள, முதிராத, முற்றிலும் வளர்ச்சியுறாத, (வினை) துவங்கு, தொடக்கிவை, தோற்றுவி.
initioபுத்தக முதலியவற்றின் வகையில் தொடக்கத்தில்.
Abbreviations
INCHIndirectly-bonded Carbon-hydrogen Shift Correlation