Sponsored Links

Ink

WordDefinition
inkமை, எழுதும் மை, கருநிறக் குழம்பு, அச்சடிப்பதற்குப் பயன்படும் வண்ணப் பசை, கடல்மீன் வகையிலிருந்து வெளிப்படும் கருநிற நீர்மம், (வினை) அச்சுருக்கள் மீதுமை பூசு, மையினால்ட எழுது, கரிய வண்ணம்பூசு.
ink-bagகடல்மீன்வகை எதிரிகளிடமிருந்து தப்புவதற்காகத் தன் உடலினின்று வெளிப்படுத்தும் கருநீர்மம்.,
inkbottleமைக்கூடு.
ink cartridgeமைப்பொதியுறை
மைப் பொதியுறை
ink character reader magneticகாத்தமை எழுத்துரு வகை வாசிப்பி
காந்த மைஎழுத்துப் படிப்பி