Sponsored Links

Itch

WordDefinition
itchசிரங்கு, தோலில் அரிப்புக்காணும் தொற்றுநோய் வகை, நமைச்சல், அமைதியற்ற பேரவா, ஒன்றைச் செய்ய வேண்டும் அல்லது அடையவேண்டுமென்னும் துடிதுடிப்பு, (வினை) தோலில் அரிப்புணர்ச்சி கொள், ஒன்றைச் செய்யவேண்டும் அல்லது ஒன்றை அடையவேண்டுமென அமைதியற்ற ஆர்வங்கொள்.
itchசொறி
itch-miteதோலைத் துளைத்துச் சிரங்குக்குக் காரணமாயிருக்கும் சிறு பூச்சி வகை.
Abbreviations
IASHInternational Association On The Stability And Handling Of Liquid Fuels
ICHInternational Conference On Harmonization
IOSHInstitution Of Occupational Safety And Health
ISHIn Situ Hybridization