Sponsored Links

Jab

WordDefinition
jabகத்திக்குத்து, முட்டிக்குத்து, துப்பாக்கிமுனைக் குத்து, (வினை.) முரட்டுத்தனமாகக் குத்து, கத்தியால் குத்து, செருகு.
jabberபிதற்றல், உளறல், (வினை.) பிதற்று, உளறு, எடுப்புக் குரலிற் பேசு, பொருள் தெஷீவின்ஜீச் சொற்களை உச்சரி, குரங்கு போலப் பற்களை நெறநெறவெனக் கடி.
jabiruஅமெரிக்க வெப்பமண்டல நாரையினப் பறவை வகை.
jaborandiசிறுநீர் வியர்வை பெருக்கும் இயல்புடைய பிரேசில் நாட்டு மூலிகைச் செடியின் உலர்ந்த சிற்ஜீலைகள்.
jabotமகஷீர் உட்சட்டை ஓரக்குஞ்சம், (வர.) ஆடவர் உட்சட்டை முகப்புக்குஞ்சம்.