Sponsored Links

Jade

WordDefinition
jadeதரங்குறைந்த குதிரை, உழைத்திளைத்த குதிரை, விளையாட்டுத்தனமுள்ள பெண், (வினை.) கடினமான வேலையினால் இளைக்கச் செய், சோர்வுறச் செய்.
jadeசீனப்பச்சைக்கல்
giddyகிறுகிறுப்பான, தலைசுற்றுகிற, மயக்கங்கொண்ட, மயங்கிக் கீழே விழத்தக்க, தடுமாற்றம் தருகிற, தலைசுற்றுகிற வேகத்திற் சுழல்கிற, சுக்ஷ்ன் றோடுகிற, இறுமார்ந்த, தன்னைமறந்த, எளிதில் உணர்ச்சி வசப்படுகிற, முன்னாய் வற்ற, ஆழ்ந்தாய்வற்ற, மனஉறுதியற்ற, ஒரு நிலைப்படாத, அடிக்கடிமாறுகிற, சிறுபிள்ளைத்தனமாக, விளையாட்டியல்புடைய, (வினை) கிறுகிறுக்கப்பண்ணு, மயங்கச் செய், கிறுகிறுப்புறு, மயங்கு, மனஉலைவு உண்டுபண்ணு.
geode(மண்.) படிகப்பொருள்களை அல்லது கனிப் பொருள்களை உள்ளீடாகக் கொண்ட உட்குடைவுப்பள்ளங்களையுடைய அடர்பாறைக்கல், அடர்பாறைக்கல்லில் படிகப் பொருள் அல்லது கனிப்பொருள்களை உள்ளீடாகக் கொண்ட உட்குடைவுப்பள்ளம்.
getஉழைப்பின் விளைவு, ஈன்றெடுத்த குஞ்சுகுட்டித் தொகுதி, (வினை) கொள், விலைக்குப்பெறு, வாங்கு, விலையாக அடை, அடையும்படி செய், அடை, ஈட்டு, நாடிப்பெறு, தேடிப்பெறு, பெற்றுக்கொடு, பெற்றெடு, ஊதியமாகப்பெறு, ஆதாயமாய்ப் பெறு, நன்கொடையாகப் பெறு, கொடுக்கப் பெறு, எய்தப்பெறு, நோய்வரப்பெறு, தண்டனையாகப் பெறு, துய்க்கப் பெறு, விளைவாகப் பெற, கைக்கொள், பிடிகைப்பற்று, சென்றுசேர், சென்றடை, வென்றடை, வென்று கீழ்ப்படுத்து, விஞ்சிப்மேம்படு, தொல்லைப்படுத்து, திகைக்க வை, உணர்ச்சிமூலம் வசப்படுத்தி, கவர்ச்சிக்கு ஆளாக்கு, சுவையுணர்வு கண்டு பயன்படுத்திக்கொள், புரிந்து கொள், பொருளுணர்ந்துகொள், கற்றுனர், மறவாமல் நினைவில் வைத்துக் கொள், திடுமென நினைவுபடுத்திக்கொள், கணித்துக்காண், காண், கண்டுணர், கம்பியில்லாத் தந்தியில் தொடர்பு கண்டுபிடி, தொடர்புகண்டு மேற்கொள், தொடர்பு ஏற்படுத்திக்கொள், தூண்டு, இயங்குவி, ஆகுவி, செயல் முற்றுவி. வென்றுகொள், அமர்வி, ஆகு, பெற்றிரு, கடவதாயிரு, வேண்டியதாயிரு.