Sponsored Links

Jazz

WordDefinition
jazzஅமெரிக்க நீகிரோவரின் ஆரவார இசைக்கூத்து, பேரிலைச்சலுள்ள நிகழ்ச்சி, (பெ.)முரணிசைவான, பகட்டு வண்ணமிக்க, முரட்டுத்தனமான, கேலிக்கூத்தான, (வினை.)பேராரவார நிகழ்ச்சியிற் கலந்து செயலாற்று, கேலிக்கூத்து நிகழ்த்து.
Jazz up
juicyநிரம்பச் சாறுள்ள, கனிந்த, வானிலை வகையில் ஈரமான, மழையான, (பே-வ.) அஜீவுவளமுடைய, சுவையான, கவர்ச்சியாற்றலுள்ள.
gessoவண்ணந்தீட்டலிலும் சிற்பக் கலையிலும் பயன்படுத்தப்படும் உறைகள்.
jeesவேட்டைப் பதின் கால்கட்டுக்குரிய தோல்வார், பதின் கால்கட்டுப் பட்டிழை, (வினை.) வேட்டைப் பருந்துக்குக் கால்கட்டிடு.