Junk
Word | Definition |
---|---|
junk | பழங்கயிற்றுத் துண்டுகள், கஸீக்கப்பட்ட பொருள், குப்பை கூளம், மொத்தை, கட்டி, பருந்துண்டு, உப்புக்கண்டம், கொழுப்புத்தரும் திமிங்கல வகையின் தலையில் மொத்தையாகக் காணப்படும் இழைமம், (வினை.)துண்டுக் கயிறுகளாக வெட்டு. |
junk | கூளம் கூளம் |
junker | செர்மன் நாட்டு இளங்கோமகன், பிரஷ்யாவில் தனி உரிமையுடைய உயர்குடியாட்சிக் கட்சியைச் சேர்ந்தவர். |
junket | மேலே பாலேடு கவித்த இனிப்பூட்டிய தயிர்ப்பண்ணியம், விருந்து, (வினை.) விருந்தயர், மகிழ்வுலா விருந்து நுகர். |
junketing | மகிழ்வுலா விருந்து, நிலா விருந்து. |
Abbreviations | |
GINC | Global Information Network On Chemicals |