Sponsored Links

Jury

WordDefinition
juryமுறைகாண் ஆயம், அறங்கூறாயம், முறைமன்றத்தில் தங்களுக்கு முன் கூறப்பட்ட வழக்கில் முடிவு தெரிவிப்பதாக ஆணையிட்டமர்ந்திருப்பவர்கள், பரிசாயம், போட்டிகஷீல் பரிசுகள் வழங்குவதற்குத் தெரிந்தெடுக்கபட்டவர்கள்.
juralசட்டம் பற்ஜீய, ஒழுக்கநல உரிமைகள் கடமைகள் சார்ந்த.
jurassicபிரஞ்சு நாட்டுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலுள்ள ஜூரா மலைகள் சார்ந்த, மணிச் சுண்ணக்கல் அடுக்குச் சார்ந்த.
jurassicஜுராசிக் வகை
juratநகரத் தந்தையாரையொத்த நகராட்சி அலுவலர், ஆங்கிலக் கடற்கால் தீவுகஷீல் உள்ள வாழ்நாள் குற்றநடுவர்.
Abbreviations
JURGJoint Users Requirements Group