Sponsored Links

Just

WordDefinition
justநடத்தை வகையில் நேர்மையான, முறைதவறாத, கொடை-தீர்ப்பு முதலியவற்ஜீன் வகையில் நடுநிலை கோடாத, உரிமை வகையில் நியாயமான, நேரிய, அளவு வகையில் சரியான, பரிசு வகையில் பெறுந்தகுதியுடைய, கருத்து வகையில் நல்ல ஆதாரமுடைய, உணர்ச்சி வகையில் ஒப்புரவார்ந்த, (வினையடை) சரியாக, துஷீகூடப் பிசகாமல், அப்படியே, கணக்காக, கணக்கான நேரத்தில், இப்போதுதான், போதும் போதாததாக, சற்றுக்குறைந்த நிலையிலேயே, (பே-வ.) உறுதியாக, முற்ஜீலும்.
justiceநேர்மை, முறைமை, நீதி,முறைதவறா நடத்தை, நடுநிலை, ஒருசார்பின்மை, ஒப்புரவு, நேரிய செயலாட்சி, உரிமை காப்பதில் அதிகாரம் செலுத்துதல், நீதிமன்ற நடவடிக்கைத் துறை, உயர்நீதிமன்ற நீதிபதி, குற்றநடுவர்.
justiciableமற்றொருவருடைய விசாரணை அதிகாரத்துக்கு உட்பட்டவர், (பெ.) நீதிமன்ற விசாரணைக்குட்பட்ட.
justiciarபிரிட்டனில் நார்மன் அரசர்கள் காலத்திலும் அவர்களுக்குப் பின்னர் 13-ஆம் நூற்றாண்டுவரை ஆண்ட அரசர்கள் காலத்திலும் இருந்த முதன்மையான அரசியல்-நீதித்தலைமை அலுவலர்.
justiciaryநீதித்துறையாட்சி செலுத்துபவர், (பெ.) நீதித் துறை ஆட்சிமுறை பற்ஜீய.