Sponsored Links

Kerb

WordDefinition
kerbநடைப்பாதை அல்லது தளத்தின் ஓரத்தில் பதிக்கப் பட்ட கல்வரிசை.
kerb-stoneநடைப்பாதை அல்லது தளத்தில் பதிக்கப் பட்ட கல்.
grubbyஅழுக்கான, களிம்பான, ஒழுங்கற்ற, புழுநிரம்பிய, தூய்மையற்ற.
carboyமூங்கிற்கூடை அணைப்புடைய பெரிய உருண்டைக் கண்ணாடிப்புட்டி.
caribமேற்கிந்தியத் தீவுகளின் தென்பகுதியிலுள்ள பழங்குடியினர், மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடி மக்கள் பேசிய மொழி, (பெ.) மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடி மக்களுக்குரிய.