Sponsored Links

Knee

WordDefinition
kneeமுழங்கால் முட்டு, முழங்காலை மூடும் ஆடைப்பகுதி, வடிவத்தில் அல்லது நிலையில் முழங்கால் போன்றபொருள், முடக்கு வளைவுள்ள இரும்பு அல்லது மரத்துண்டு, (வினை.) முழங்காலினால் தொடு, பணிச்சட்டம் முதலியவற்றின் முடக்கு வளைவான இரும்பு அல்லது மரத்துண்டினால் இறுக்கு, (பே-வ.) காற்சட்டையை முழங்காலண்டை புடைத்திருக்கச் செய்.
knee-breechesமுழங்கால் வரையிலோ அல்லது அதற்குச் சற்று கீழாகவோ உள்ள காற்சட்டை.
knee-capமுழங்கால் சில்லு, குதிரைகளின் முழங்கால்களுக்குரிய காப்பு மூடி.
knee-capமுழங்கால் சில்லு
knee-deepமுட்டளவு ஆழமுள்ள.