Sponsored Links

Knit

WordDefinition
knitதுன்னு, பின்னியிழை, வலையாகப் பின்னு, துன்னலுறு, பின்னி இணைவுறு, துன்னி உருவாக்கு, பின்னல்வேலை செய்து உண்டுபண்ணு, சுரி, நெரி, சுருக்கமுறுவி, நெரிப்புறு, சுருக்கமுறு, நெருங்கியிணை, ஒன்றுபடுத்து, கூட்டி ஒன்றாக்கு, செறிவுறுத்து.
knittingதுன்னுதல், பின்னல்வேலை, ஒன்றுபடுத்தல்.
knitting-needleதுன்னூசி, துன்னுகோல், பின்னலிழைக் கோல்.
knittleபுரியிழையினாலான சிறிய நூற்கயிறு.
knottyமுடிச்சுக்கள் வாய்ந்த, கணக்கள் நிரம்பிய, புதிரான, விளக்க முடியாத.